நான் ஓரு வைத்தியராக வந்து, நற்பிரஜையாக நற்பிரஜை என்ற அடிப்படையில் சமூகத்திற்கு சேவை செய்வதே, எனது எதிர்கால இலட்சியம் என
வெளியான புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் தெய்வேந்திரன் அபிட்சன் தெரிவித்தார்.
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவன் 190 புள்ளிகளைப் பேற்றே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். களுவாஞ்சிகுடியை சேர்ந்த இம்மாணவனின் தாயும் தந்தையும் ஆசிரியர்களாவார்..
குறித்த மாணவன் கருத்துத் தெரிவிக்கையில்
எதிர்காலத்தில் நான் ஒரு வைத்தியராக வந்து சமூகத்திற்கு நற்பிரஜை என்ற அடி;படையில் சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும் இதுவே எனது இலட்சியமாகும், எனவே என்னை ஊக்கப்படுத்தி இச்சாதனையை நிகழ்த்துவதற்கு கற்ப்பித்த ஆசிரியர்களுக்கு முதற்கண் நன்றியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இதற்கு அடுத்ததாக எனது பெற்றோருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பாதேடு சித்தியடைந்த அனைத்து மாவணவகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மாணவன்
0 Comments:
Post a Comment