(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அகில இலங்கை மக்கள் காங்கரஸின் பிரதி தவிசாளரும்,லக்சல நிறுவனத்தின் தலைவருமான முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களின் அழைப்பை
ஏற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்கள் இன்று (21.10.2016) சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் பல நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
0 Comments:
Post a Comment