அமேரிக்காவில் வருடாவருடம் நடைபெறுகின்ற நீர் முகாமைத்துவம் மற்றும் புத்தாக்கம் ""WaterSmart Innovations
2016"" தொடர்பான மாநாட்டிற்கு மட்டக்களப்பு
உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் கல்வி கற்கும் மாணவன் கிஷோத் நவரெட்ணராஜா அவர்கள் 2016ம் ஆண்டிற்கான அமர்விற்கு வருகின்ற ஓக்டோபர் மாதம் அமெரிக்கா பயணமாகவுள்ளார் இவரது இப்படியான திறமைகளை பாராட்டி அதனை ஊக்குவிக்கும் முகமாக சி மூ இராசமாணிக்கம் மக்கள் அமைப்பால் நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது
0 Comments:
Post a Comment