6 Jun 2016

மகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் கபடிப் போட்டியில் முதலாமிடம்

SHARE
கிழக்குமகாண பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் கபடிப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றுள்ளதாக அதிபர் சு.உதயகுமார் தெரிவித்தார்
பத்தொன்பது வயதிற்கு கீழ்ப்பட்ட பெண்களுக்கு இடையிலான போட்டி நிகழ்விலையே தங்களுக்கு முதலாமிடம் கிடைத்துள்ளதாகவும், பங்குபற்றி தமது திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து மாணவர்கள், இதனை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் இ.புவேந்திரகுமார் மற்றும் ஞா.கிரஸ்ணராஜா ஆசிரியர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் தேசியமட்டத்திலும் இதே போன்று இம்மாணவர்கள் சாதனைபடைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்…
SHARE

Author: verified_user

0 Comments: