22 May 2016

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆஸ்த்மா நோயாளிக்கு வந்தகெதி (வீடியோ)

SHARE
மட்டக்களப்பு வைத்தியசாலையின் சேவையில் தற்போது மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அர்ப்பணிப்பு தன்மை குறைந்துள்ளதாகவும், பல தரப்பட்ட நோயாளிகளின்  ஊடாக அறியக்கிடைக்கின்றது.
அதன் ஒரு கட்டமாக அண்மையில் வைத்தியாலையில் ஆஸ்த்மா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி கல்முனையில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக இவ் வைத்தியாலைக்கு வந்துள்ளார், அந் நோயாளிக்கு சேலைன் போட்டு விட்டு சேலைன் போத்தலை கையில் கொடுத்து வாங்கில் உட்காரவைத்துள்ளனர். அவர் தனது வேதனையுடன், அவதிப்பட்டு ஆதங்கத்தை வெளியிட்டவாறு உட்காந்திருந்ததை அவதானிக்கக் கூடியவாறு இருந்தது. இவ்வாறு ஆஸ்த்மா நோயாளிக்கு சேலைன் போத்தலை கையில் கொடுப்பது சரியா? இதனால் ஏற்படும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பு மட்டக்களப்பு போதiனா வைத்தியசாலை நிருவாகமே இது உங்களின் கவனத்திற்கு




SHARE

Author: verified_user

0 Comments: