மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும்
கொண்ட மாணவி றீமா பாயிஸ் (வயது 15) இங்கிலாந்தில் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாகசம் நிகழ்த்தியுள்ளார்.
லண்டன் Nova Hreod Academy (Swindon
UK) யில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவி றீமா பாயிஸ் டிடரந ளமநைள கசநநகயடட உடரடிஇனுடாக பறக்கும் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து ஸ்கைடைவ் (ளமலனiஎந) செய்துள்ளார்.
இப்பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்ற விஞ்ஞான பாடப் பரீட்சை ஒன்றிலும் இவர் முதல் இடத்தைப்பெற்று விருதுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment