தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட முன்வரைவு பற்றி சமயத் தலைவர்களின் ஆசிச் செய்தியுடன், பொதுமக்களுக்குத் தெழிவூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பில் எதிவர்வரும் 7 ஆம ஞாயிற்றுக் கிழமை திகதி காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு, தாண்டவன்வெளி வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் தமிழ்
மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா தலைமையில் இடம்பெறவுள்ளது.
எனவே இந்நிகழ்வில், பொதுமக்கள், நலன்விரும்பிகள், அரசியல்தலைவர்கள், ஆர்வமுடையவர்கள், அனவரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா இன்று வெள்ளிக்கிழமை (05) தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment