விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம் திங்கட்கிழமை ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 25ம் திகதி இலிருந்து எதிர்வரும் 30ம் திகதி வரை தேசிய வாரம் இடம்பெறும்.
இதனை முன்னிட்டு 25ம் திகதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதேச செலலாளர் மற்றும் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment