மட்.அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தின் பழைய மாவர்க சங்கப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு, மேற்படி பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது புதிய நிருவாகத்தெரிவு, கணக்கறிக்கை சமர்ப்பித்தல், பாடசாலையின் மன்னேற்றங்கள் தொடர்பான பல விடையங்கள் ஆராயப்படவுள்ளன.
எனவே இப்பொதுக் கூட்டத்திற்கு மட்.அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தின் பழைய மாவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக பொருளாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 Comments:
Post a Comment