குறுந்திரைப்படம் தொடர்hக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை ( 01.02.2016) அன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள வெய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது இந்தியாவிலிருந்து வருகைதரும் குறுந்திரைப்பட ஈடுபாட்டாளர்கள், கலந்து கொண்டு விளக்கங்களை வளங்கவுள்ளனர்.
எவ்வாறு குறுந்திரப்படங்களை வெளியிடுவது? இதன்போது எதிர் கொள்ளும் சவால்கள், மற்றவர்களிடமிருந்து எவ்வாறு உதவிகளைப் பெறுவது, தற்காலத்திற்கு ஏற்ப எவ்வாறான குறுந்திரைப்படங்களை வெளியிடுவது போன்ற பல விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
எனவே குறுந்திரைலப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்கள், அனவரும் கலந்து கொண்டு பயன்னடையுமாறு வெய்ஸ் ஒவ் மீடியா ஊடகக் கற்கைகள் நிறுவகத்தின இணைப்பாளர் பிரியா சிவமோகன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment