மர்ஹூம் அஸ்பாக் மௌலானாவின் மரணித்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து ELUVANNEWS பதிவேற்றம் செய்த புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துள்ளது.
உங்கள் துஆக்களில் மர்ஹூம் அஸ்பாக் மௌலானாவை சேர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments:
Post a Comment