21 Nov 2015

பெரியகல்லாற்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

SHARE
பெரியகல்லாற்றில் பஸ்  வண்டியுடன் மோட்டார் சைக்கிளிள் பயணம் செய்ய ஒருவர் மோதியதில் மோட்டார் சைக்கிளிள் பயணம் செய்தவர் பலியாகியுள்ளார்.
இவர் கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டுள்ளார்கள். 


SHARE

Author: verified_user

0 Comments: