22 Nov 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் 17800 ஏக்கர் நெல்வயல் மழை வெள்ளத்தினால் பாதிப்பு

SHARE
மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் மழைநீரினால், அள்ளுண்டு போயுள்ள. இந்நிலையில்  விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதை;த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடிவடிக்கையில் ஈடுபட்ட வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17800 ஏக்கர் நெல்வயல் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் ந.சிவலிங்கம் இன்று ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: