புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டப் பெருவிழா ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது.
சுவாமி உள்வீதி வெளி வீதி வலம் வந்து, சிவன் உமை சமேதராய், சித்திரத்தேரிலும், பிள்ளையார் தேரில் பிள்ளையாரும், அமர்ந்து பல்லாயிலக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இருழுக்க ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment