16 Aug 2015

சிற்றாண்டி மக்கள் வங்கியின் சேமிப்பு கலந்துரையாடல் நிகழ்வு

SHARE

சிறுவர், குழந்தைகளிடையே சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் மக்கள் வங்கியின் வேலைத் திட்டத்தின் அமைவாக சிற்றாண்டி மக்கள் வங்கி சேவை கிளையானது சிறார் சேமிப்பு மூலம் கிடைக்கும் சிறப்பான அனுகூலங்கள் குறித்த தெளிவூட்டல்களை வாடிகயாளர்கள் மத்தியில் செய்து வருகின்றது.


அந்த வகையில் சிறுவர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து நடாத்தப்பட்ட பெற்றோர் கலந்துரையாடல்,"இசுரு உதான" சேமிப்பு கணக்கு திறத்தல் போன்ற விடையங்களில் சிற்றாண்டி மக்கள் வங்கி ஈடுபட்டு வருகின்றது.
SHARE

Author: verified_user

0 Comments: