மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் தொழிற்பேட்டை இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கில் இளைஞர், யுவதிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கல் மற்றும் வெளிநாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாகச் செல்பவர்களைத் தடுக்கும் பொருட்டும் இந்த தொழிற்பேட்டை ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இது போன்று அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஆரம்பித்து வைக்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment