4 Aug 2015

மினிசூறாவளி

SHARE

அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (03) மாலை ஏற்பட்ட மினிசூறாவளியால், பிரதேசத்தில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த பலத்த சூறாவளியினால், அட்டாளைச்சேனையில் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன்  வாகனங்களும் சேதங்களுக்குள்ளாகியது. இதனால் அட்டாளைச்சேனை - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்து சற்று நேரம் தடைப்பட்டு காணப்பட்டது. மேலும் அட்டாளைச்சேனை பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது -
SHARE

Author: verified_user

0 Comments: