நேன்று மாலை, ஆரையம்பதி - மாவிலங்கத்துறையிலிருந்து தீப்பற்றி எரிந்த
நிலையில் எடுத்து வரப்பட்ட குறித்த இளம் பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர்
தெரிவித்தார்.
28 வயதுடைய பி.ஜீவரதி என்ற திருமணமான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
28 வயதுடைய பி.ஜீவரதி என்ற திருமணமான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment