பரிசுத்த
பாப்பரசர் பிரான்ஸிஸ் டொன்கா- எத்தியோப்பியா மற்றும் மியன்மார் உட்பட பல
நாடுகளைச் சேர்ந்த 20 புதிய கர்தினால்மாரை நியமித்துள்ளார்.
பாப்பரசர் பதிவியைப் பெற்றுக்கொள்வதற்காக
நடத்தப்படும் ரகசியமாக தேர்தலில் பங்குகொள்ளக்கூடிய 80
வயதுக்குறைந்தவருக்கான 15 புதிய பதவிகளை அவர் உருவாக்கியுள்ளார்.
உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள
கத்தோலிக்க தேவாலயங்கள் வத்திக்கானுடன் மாற்ற முடியாத உறவை கொண்டுள்ளன என
பாப்பரசர் 14 நாடுகளில் நியமிக்கப்பட்ட கர்தினால் மாரிடம் தெரிவித்தார்.
இப்புதிய கர்தினால்மாரின் உத்தியோகப்பூர்வ பதவியேற்பு நிகழ்வு எதிர்வரும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ரோம் அரச திணைக்களத்தின் வத்திக்கான்
ஆட்சி விளக்கம் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் 13ஆம் திகதிகளில்
தான் கர்தினால்மாரை சந்திக்கவுள்ளதாக பாப்பரசர் நேற்று (04)
தெரிவித்திருந்தார்.
புதிய கர்தினால்மாரின் பெயர்கள் வருமாறு
Archbishop Dominique Mamberti (France)
Archbishop Manuel Jose Macario do Nascimento Clemente (Portugal)
Archbishop Berhaneyesus Demerew Souraphiel (Ethiopia)
Archbishop John Atcherley Dew (New Zealand)
Archbishop Edoardo Menichelli (Italy)
Archbishop Pierre Nguyen Van Nhon (Vietnam)
Archbishop Alberto Suarez Inda (Mexico)
Archbishop Charles Maung Bo (Myanmar)
Archbishop Francis Xavier Kriengsak Kovithavanij (Thailand)
Archbishop Francesco Montenegro (Italy).
Archbishop Daniel Fernando Sturla Berhouet (Uruguay)
Archbishop Ricardo Blazquez Perez (Spain).
Bishop Jose Luis Lacunza Maestrojuan (Panama)
Bishop Arlindo Gomes Furtado, (Capo Verde).
Bishop Soane Patita Paini Mafia (Tonga)
Archbishop emeritus Jose de Jesus Pimiento Rodríguez (Colombia)*
Titular Archbishop Luigi De Magistris (Italy)*
Titular Archbishop Karl-Joseph Rauber (Germany)*
Archbishop emeritus Luis Hector Villalba (Argentina)*
Bishop emeritus Julio Duarte Langa (Mozambique)*(nl)

0 Comments:
Post a Comment