4 Jan 2015

தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஜனவரி 12ஆம் திகதி ஆரம்பம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த தென் கிழக்கு பல்கலைக்கழகம் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர் கே.மகேசன் அறிவித்துள்ளார்.

இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பீட மாணவர்களுக்குமான கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பமாகவுள்ளதாகவும்  சகல மாணவர்களும் ஜனவரி 12ஆம் திகதி பல்கலைக்கழகத்துக்கு சமூகமளிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: