(1)(1).jpg)
மட்டு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணற்பிட்டி எனும் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று செவ்வாய்கிழமை (16) மலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
மகிழடித்தீவை பிறப்பிடமாகவும் முதலைக்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட 30 வயதினையுடை ஒரு பிள்ளையின் தந்தையான க.ருத்திரமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment