அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம் by TM NEWS on 13:07 0 Comment SHARE சனிக்கிழமை (27) வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன், 3ஏ பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
0 Comments:
Post a Comment