(எஸ்ஸிந்தூ)
தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய கட்டுமான பணிகள் போதுமான நிதிஇபொருள் வசதிகள் இல்லாமல் மந்த கதியில் இடம் பெற்று வருகின்றது.ஆலய கட்டுமான பணியை தூரிதப்படுத்தி விரைவில் ஆலய கும்பாபிஷேகம் நடாத்தி முடிக்க நமது இணையத்தள வாசகர் ஆகிய உங்களிடம் உதவி வேண்டி நிற்கின்றதர்கள்.உங்களால் முடிந்த பணம்இசுவாமி சிலைகள்இதரைஓடுகள்இவர்ணபூச்சுக்கள் மற்றும் ஆலயத்திற்கு கட்டுமான பணிக்கு தேவையான உதவி பொருட்கள் நீங்கள் வழங்கி வைக்கலாம். முகவரி: கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயம் தேற்றாத்தீவு மட்டக்களப்பு கிழக்கு மாகாணம் இலங்கை ஆலய பதிவு இல
:-HA/05/BT/212 கட்டுமானப்பணிக்கான வங்கிக் கணக்கிக்கம் :-687797 வங்கி:- இலங்கை வங்கி களுவாஞ்சிகுடி
S.VELUPPILLAI T.KANADAPPAN தொடர்பு இல:-0770348559(த.விமாந்தராஜா)
0 Comments:
Post a Comment