25 Dec 2014

சுனாமி 10 ஆண்டு நினைவு தினம் குருக்கள்மடத்தில்

SHARE
சுனாமி தாக்கமுற்று 10 ஆண்டு நினைவு நாள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம் நாளை (26) அனுஸ்ட்டிக்கவளிள இந்நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் சுனாமி 10 ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த வகையில் மட்டக்களப்பு-குருக்கள்மடம் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் நாளை காலை 8.30 மணிக்கு சுனாமியில் உயிர் நீர்த்தவர்களுக்கு தீபம் எற்றி அஞ்சிலி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

குருக்கள்மடம் வடக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் எற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் கிராம பெரியோர்கள், பொதுமக்கள் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

குருக்கள்மடத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சனாமி அனர்த்தத்தில் சிக்குண்டு 10 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: