29 Nov 2014

மட்டு/ விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் (swo) முப்பெரும் விழா

SHARE

(அரும்பு)
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் சமூக நலன்புரி அமைப்பினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி மூன்றாம் நிலைக்கல்வி தொழில்கல்வி ஆணைக்குழுவினால் சான்றழிக்கப்பட்ட பயிற்சிநெறிகள் நடைபெற்றுவருகின்றது

அதில் முதலாவது பகுதி கணினிப் பயிற்சியினை பூh;த்திசெய்த பயிலுனா;களுக்கான தேசிய தொழில்தகைமை சான்றிதழ் (NVQ) வழங்குதல், மற்றும் தையல் பயிற்சியினை பூh;த்திசெய்த யூவதிகளுக்கான சான்றிதழும், தையல் இயந்திரமும் வழங்கும் நிகழ்வும் நன்கொடையாளர்களை கௌரவித்தல் நிகழ்வும் சமூக நலன்புhp அமைப்பின் தலைவாதிரு.எஸ்.திருநாவூக்கரசு அவா;களின் தலைமையில் 28.112014 இல் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு மாவட்ட உதவி அரசாங்க அதிபாஎஸ்.கிhpதரன் அவா;கள், கிழக்குப்பல்கலைக்கழக பிள்ளைநலத்துறை பேராசிhpயாஎம்.செல்வராஜா, சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளா.துரைநாயகம், கல்லூhpக்கு உதவி வழங்கிக்கொண்டிருக்கம் நன்கொடையாளா;கள், பிரதேசத்தின் கிராம சேவை உத்தியோகத்தா;கள், பிரதேசத்தில் உள்ள சிறுவாபாராமாpப்பு இல்லங்களின் பொறுப்பாளா;கள், அமைப்பின் நிருவாக உறுப்பினா;கள், போதனாசிhpயா;கள், பயிலுனா;கள்,  பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனா;.

இந்நிகழ்வின் போது தையல் பயிற்சியினை பூh;த்திசெய்தவா;களுக்கான சான்றிதழுடன் அவா;களின் வாழ்வாதாரத்தை விருத்திசெய்யூம் நோக்கில் அவா;களுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கிவைக்கப்பட்டது. இத் தையல் இயந்திரங்களை அவுஸ்திரேலிய மகளிா் இல்லம் அன்பளிப்பு செய்திருந்தது. கணினிப் பயிற்சியினை பூh;த்திசெய்தவா;களுக்கான தேசிய தொழில் தகைமை (NVQ) சான்றிதழும் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு சுவிஸ் நாட்டில் வசிக்கும் விஜயகுமாரன் ஜீவா தம்பதிகளினால் கஷ்டப் பிரதேசத்தில் இருந்து கணினிப் பயிற்சியினைப் பெற்றக்கொண்டிருக்கும் குறைந்த வருமானமுடைய குடும்பத்தைச் சோ;ந்த பயிலுனா; ஒருவருக்கு அவாpன் போக்குவரத்து சிரமத்தினையும், செலவினையும், குறைக்கும் நோக்கில் துவிச்சக்கரவண்டி ஒன்றும் அன்பளிப்புச்செய்யப்பட்டதுடன் கல்லூhpக்கு உதவி வழங்கிக்கொண்டிருப்போhpனை கௌரவித்து அவா;களுக்கான சேவை கௌரவ சின்னமும் வழங்கப்பட்டது
பிரதேசத்தில் நிலவுகின்ற வறுமையினை குறைக்கும் நோக்கில் இளைஞா; , யூவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெறத்தக்க வகையில் இவ்வாறான பயிற்சிநெறியினை நடாத்தி அவா;களுக்கான தேசிய தரமுடைய சான்றிதழினைவும் வழங்கிவரும் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூhpயின் சேவையினால் பல இளைஞா; , யுவதிகள் பயன்பெற்று வருகின்றனாஎன்பது குறிப்பிடத்தக்கது.


















SHARE

Author: verified_user

0 Comments: