களுவாஞ்சிகுடி சமூக அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட கலாசார நிகழ்வுகள் நேற்று மாலை (16) நடைபெற்றன.
சமூக அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள். இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலைஞர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment