3 Oct 2021

காத்தான்குடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிரேஷ்ட நிருவாக அதிகாரியும் பிரபல எழுத்தாளருமான அல்ஹாஜ் ஜுனைதா ஷெரீப்(கே.எம்.ஊம்.ஷரீப்) காலமானார்.

SHARE

காத்தான்குடியைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற சிரேஷ்ட  நிருவாக அதிகாரியும் பிரபல எழுத்தாளருமான அல்ஹாஜ்  ஜுனைதா ஷெரீப்(கே.எம்.ஊம்.ஷரீப்) காலமானார்.

காத்தான்குடியைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற சிரேஷ்ட  நிருவாக அதிகாரியும் பிரபல எழுத்தாளருமான அல்ஹாஜ்  ஜுனைதா ஷெரீப்(கே.எம்.ஊம்.ஷரீப்) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை  (3) அதிகாலை காலமானார்

மட்டக்களப்பு மாவட்ட லேதிக அரசாங்க அதிபராகவும்  முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண பிரதி தபால் மா அதிபராகவும் பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராகவும் நிர்வாகத்துறையில் பணியாற்றிய ஜூனைதா செரீப் அவர்கள் மரணமாகும்போது 80 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

சாணைக்கூறை உன்ற இவரது சமுக நாவல் சர்வதே ரீதியில் புகழ் பெற்றதாகும்.10க்கும் மேற்பட்ட நாவல்களையும் 100க்கும மேற்பட்ட சிறுகதைகளையும் 200க்கும் அதிகமான வானொலி நாடகங்களையும் எழுதிய இவர் இலங்கையில் அதிக தடவைகள் தேசிய சாகித்ய மண்டல வருதுபெற்ற முஸ்லிம் இலக்கிய வாதியாவார்.

இவரது பெரும் எண்ணிக்கையிலான நாடகங்கள் வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாவல் இலக்கியத்துறைக்கு வழங்கப்படும் உலக விருதான கரிகாலன் விருதையும் இந்தியாவில் வைத்து பெற்றவர்.






 

SHARE

Author: verified_user

0 Comments: