7 Aug 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வருமாறு,

SHARE

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்து, முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள் வருமாறு,

இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 79,460

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 67,692

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 34,428

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 33,424

ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 3,775

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 51,954

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 409,808

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 314,850

செல்லுபடியான வாக்குகள் - 298,012

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 16,838

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

அகல இலங்கை தமிழ் காங்கிரஸ் - 30,599

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 28,240

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு - 27,264

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 20,791

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 13,406

ஏனைய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை - 17,405

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் - 185,467

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் - 144,751

செல்லுபடியான வாக்குகள் - 138,026

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 6,725

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சி -26,498

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி -16,308

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன-7,671

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி -3,525

தமிழர் விடுதலைக்கூட்டணி -3,181

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்-94,024

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -68,310

செல்லுபடியான வாக்குகள் -63,546

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -4,764

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள் கட்சி - 20,622

இலங்கை தமிழரசுக்கட்சி - 17,312

ஐக்கிய மக்கள் சக்தி - 15,394

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 12,064

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 10,879

SHARE

Author: verified_user

0 Comments: