12 Feb 2020

சமூக மூக முயற்சியாளருக்கான உதவி வழங்கும் செயற்றிட்டம்.

SHARE
சமூக மூக முயற்சியாளருக்கான உதவி வழங்கும் செயற்றிட்டம்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சமூக முயற்சியாளருக்கான திட்டத்தின்கீழ், வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மவட்டம் கொக்கட்டிச்சோலை கிராமத்தில குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட  20 குடும்பங்களுக்கு, தையல் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதற்குரிய அனைத்து உபகரணங்கள், உதிரிப்பாகங்கள், அனைத்தும் வழங்கி வைக்கப்பட்டடுள்ளன.





SHARE

Author: verified_user

0 Comments: