2 Jan 2019

வாஞ்சி நகர் Max விளையாட்டு கழகத்தின் வருடார்ந்த ஒன்று கூடலும் ,அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வும்

SHARE
வாஞ்சி நகர் Max விளையாட்டு கழகத்தின் வருடார்ந்த ஒன்று கூடலும் ,அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வும்களுவாஞ்சிக்குடி Max விளையாட்டு கழகத்தின் வருடார்ந்த ஒன்று கூடலும்  அப்பியாசக் கொப்பி வழங்கும் நிகழ்வும் கடந்த 31.12.2018 ம் திகதி  தலைவர் சு.தணிகைவாசன் தலைமையில் சரஸ்வதி வித்தியாலயமைதானத்தில்   இடம்பெற்றது.

இன் நிகழ்வானது கழக உறுப்பினர்களுக்கிடையிலான  நல்லுறவினை மேம்படுத்தும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கழகத்தின் முன்னால் செயலாளர்  பாஸ்கரன்  அவர்களின் அனுசரணையுடன்   வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பி வழங்கி வைக்கப்பட்டதுடன் , கழக  உறுப்பினர் தவராசா அனுஜன் அவர்களினால் கழகத்திற்கு  ஒலிபெருக்கியும் அன்பளிப்பு செய்யப்பட்டது விசேட அம்சமாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: