17 Dec 2018

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா 2018

SHARE
மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா 2018
மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா எதிர்வரும் 22 மற்றும 23ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

இதில் கண்காட்சி, கலை நிகழ்வுகள், கௌரவிப்புகளும் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

SHARE

Author: verified_user

0 Comments: