1 Oct 2016

கொரியநாட்டுவிசேடசத்திரசிகிச்சைவைத்தியநிபுணர்களினால் இலவசகண் மற்றும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைமுகாம்

SHARE
(துறையூர் தாஸன்)

சுகாதாரபோசணைமற்றும் சுதேசவைத்தியஅமைச்சின் அதிகாரிகளின் அனுமதியுடனும்
 Kolan Global Corporation   வேண்டுகோளுக்கமையவும்கொரியநாட்டுவிசேடசத்திரசிகிச்சைநிபுணர்குழுவினர்கண் மற்றும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைகளைமேற்கொள்வதற்கெனபுதன்கிழமைஅன்று (28.09.2016)இகல்முனைவடக்குஆதாரவைத்தியசாலைக்குவிஜயம் செய்திருந்தனர்.
கொரியமருத்துவக் குழுவினரைஇகல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் இராசரத்தினம் முரளீஸ்வரன் வரவேற்றுமங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்துவைத்தியஅத்தியட்சகரின் தலைமையுரையினைஅடுத்துகொரியநாட்டுவிசேடசத்திரசிகிச்சைமருத்துவரின் சிறப்புஉரையினைத் தொடர்ந்துஇரத்தவங்கிப் பொறுப்புவைத்தியஅதிகாரிடாக்டர் என்.ரமேஸின்நன்றியுரையுடன்ஆரம்பநிகழ்வுநிறைவுபெற்றது.

இந்நிகழ்வில் சத்திரசிகிச்சைக்கெனவந்திருந்தநோயாளர்கள் வைத்தியநிபுணர்கள் சிரேஸ்ட வைத்தியஅதிகாரிகள்உள்ளகப் பயிற்சிவைத்தியர்கள் நிர்வாகஉத்தியோகத்தர்பொதுமுகாமைத்துவஉதவியாளர்கள்தாதியபரிபாலகிதாதியசகோதரிகள்பொறுப்புதாதியஉத்தியோகத்தர்கள்தாதியஉத்தியோகத்தர்கள்சிற்றூழியமேற்பார்வையாளர்கள்சுகாதாரஉதவியாளர்கள்உள்ளிட்டபலர்இதன்போதுகலந்துகொண்டனர்.

கண் மற்றும் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைகளைமேற்கொள்வதற்கென Dr.YoungHoonOhh ,Dr.Eung Jin Shin,Dr.EunSoo Park, Dr.Eung Suk Lee,Dr.Seok Hwan Kim ஆகியவிசேடவைத்தியநிபுணர்களும் Mr.Jeong Jin In, Miss So Yeon ,Miss.Su Jung Kimபோன்றதாதியஉத்தியோகத்தர்கள் உள்ளிட்டவைத்தியக் குழாமினரால் இச்சத்திரசிகிச்சைகள் நடாத்தப்பட்டன.
கல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையின் பொதுசத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர்.ஆர்.நிமலரஞ்சன் மற்றும் மயக்கமருந்துவைத்தியநிபுணர் டாக்டர் சி.தேவகுமார் ஆகியோரின் பங்களிப்புடனும் இச்சத்திரசிகிச்சைமுகாம் நடைபெற்றது.

பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சைகள் பதினைந்து(15)நோயாளிகளுக்கும் கண் சத்திரசிகிச்சைகள் 39 நோயாளிகளுக்குமாக 54 நோயாளர்களுக்குசத்திரசிகிச்சைகள் மேற்க்கொள்ளப்பட்டன. 

கல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையில் இலவசசத்திரசிகிச்சைவைத்தியமுகாமைநடாத்துவதற்காககொரியநாட்டுவைத்தியக் குழுவினால் இலங்கைநாட்டின் பெறுமதியின்படிஅறுபத்தேழு இலட்சம் ரூபாஇசெலவிடப்பட்டுள்ளதாகவைத்தியஅத்தியட்சகர் தெரிவித்துள்ளார். 
வைத்தியஅத்தியட்சகரினாலும் மயக்கமருந்துவைத்தியநிபுணரினாலும் மற்றும் இரத்தவங்கிபொறுப்புவைத்தியஅதிகாரிடாக்டர் என்.ரமேஸ் அவர்களினாலும்கொரியநாட்டுவைத்தியக் குழுவினர்களுக்குநினைவுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.  



















SHARE

Author: verified_user

0 Comments: