1 Oct 2016

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE
(பழுவூரான்)

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கடந்த 28.09.2016ம் திகதி பழுகாமம் விபுலானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்திற்கு கற்றல்,கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடாத்தி வருகின்றனர். அவர்களுக்கான கற்பிக்கும் உபகரணங்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்து அமைப்பின் பணிப்பாளர் இ.சாணக்கியன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. 




SHARE

Author: verified_user

0 Comments: