மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த புனித நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் (06.07.2016) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.
பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் கலாநிதி அஷ் ஷெய்க் மௌலவி எம். எல். முபாறக் (மதனி)நடாத்தினார். பெருந்திரளான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment