மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி மின்சார சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் திருத்த வேலை காரணமாக செவ்வாய்க் கிழமை (26)
மின்வெண்டு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிராந்திய பொறியியலாளர் காரியாலயம் திங்கட் கிழமை (25) அறிவித்துள்ளது.
செவ்வாய்க் கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை களுவாஞ்சிடி மின்பாவனையாளர் பிரிவுக்குட்பட களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, மற்றும் செட்டிபாளையம், ஆகிய பகுதிகளில் மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment