மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 1998ஆண்டு வருட மாணவர்களால் கல்லூரியின் 202 ஆண்டு நிறைவையொட்டி 202பிளாஸ்ரிக் கதிரைகள் பாடசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.அதிபர்
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கச்செயலாளரும்,பொறியியலாளருமான டீ.பி.பிரகாஸ்,மாவடிவேம்பு பிரதேசவைத்திசாலையின் வைத்தியர் நவரெத்தினம் மௌலீசன்,ஸ்ரீரெலிகொம் பிரதி பொதுமுகாமையாளரும்,சென்றலைட் விளையாட்டு கழகத்தின் தலைவருமான வை.கோபிநாத்,பிரதிஅதிபர் இராசதுரை பாஸ்கரன்,1998வருட பழையமாணவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.வைத்தியர் மௌலீசன் அவர்களின் அர்ப்பணிப்பான, மனிதபிமான, ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment