மட்டக்களப்பு கரடியனாறு விவசாயப் பண்ணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் களவிஜயம்.
இதன்போது, விவசாயப் பண்ணையின் தற்போதைய நிலைமைகள், விவசாய நடவடிக்கைகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள், பண்ணையின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் ஆளனி குறித்து ஆராயப்பட்டன.
மேலும், விவசாயப் பண்ணையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான தேவைகள் மற்றும் விவசாயிகளின் நலன்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.




0 Comments:
Post a Comment