28 Feb 2026

களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.

SHARE

களுவாஞ்சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்;சிகுடி பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை(28.02.2026 களுவாஞ்சிகுடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், லீலாரெத்ன கலந்து கொண்டு பரிசேதனைகளை மேற்கொண்டிருந்தார். 

இதன்போது பொலிசாரின் அணிவகுப்பு மரியாமையும், பொலிசாரின் வாகனங்களும் பரிசீலனை செய்யப்பட்டன.

 
























SHARE

Author: verified_user

0 Comments: