களுவாஞ்சிகுடி லயன் கழகத்தின் ஏற்பாட்டில் காக்காச்சிவட்டை கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்.
களுவாஞ்சிகுடி லயன் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டம்போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட காக்காச்சிவட்டை கிராமத்தில் ஆயுள்வேத இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.
இதன்போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஆயுள்வேத வைத்தியர்கள், களுவாஞ்சிகுடி லயன்ஸ் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment