ஏவி கல்குடா சுழியோடிகள் அமைப்பினூடாக இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சிகள் ஆரம்பம்.
ஏவி கல்குடா சுழியோடிகள் அமைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் உயிர்காப்பு நீச்சல் பயிற்சிகளின் இரண்டாம் கட்டம் அண்மையில் பாசிக்குடா மெரீனா ஹோட்டல் நீர்த்தடாகத்தில் ஆரம்பமானது.கல்குடா சுழியோடிகள் அமைப்பின் பயிற்றுவிப்பாளரான உயிர்காப்பு வீரர் ரூபாஸ்கரன் தலைமையில் நடை பெற்ற இப்பயிற்சிகளுக்கு கல்குடாசுழியோடிகள் அமைப்பின் புதிய சுழியோடிகளான ஷக்கி, நாஷிக் ஆகியோர் உதவி வழங்கினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலுமிருந்தும் சுழியோடிகள் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment