வரலாற்றில் முதல் முறையாக கஜமுகா சூர சம்ஹராம்.
நிகழும் சுபகிருது வருடம் விநாயகர் சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக கஜமுகா சூர சம்ஹரா நிகழ்வானது எதிர்வரும் மார்கழி மாதம் 12ம் நாள் (27.12.2022) செவ்வாய்க்கிமை மாலை 4.00 மணி அளவில் மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் சூர சம்ஹாரம் நடைபெறவுள்ளது.26 Dec 2022
SHARE
Author: sirnews verified_user
0 Comments:
Post a Comment