மண்முனைப் பற்றுப் பிரதேச சபையில் அமைய அடிப்படையில் கடமையாற்றுகின்ற ஊழியர்களும் ஆர்ப்பாட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப் பற்றுப் பிரதேச சபையில் அமைய அடிப்படையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் தமக்குரிய நிரந்தர நியமனம் வழங்குமாறு தெரிவித்து புதன்கிழமை(01) பிரதேச சபையின் முன்னால் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments:
Post a Comment