அனுமதிப் பத்திரமில்லாத 20000 கிலோ சட்டவிரோத சிப்பிகளுடன்
மட்டக்களப்பில் மூவரர் கைது.
சட்டவிரோதமா முறையில் அனுமப் பத்திரன்றி கடத்தி வரப்பட்ட 20000 கிலோவிற்கும் அதிகமான சிப்பிகளுடன்ன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டாக்களப்பு குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
சனிக்கிழமை (17) அதிகாலை வாழச்சேனை பக்கமிருந்து கனரக லொறியொன்றின் மூலம் கடத்திவரப்பட்ட5கிலோ மூட்டைகள் 412 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிப்பிகள் சந்தேக நபர்கள் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment