16 Aug 2017

பலத்த காற்று மழையினால் சுற்றுமதில் சரிந்தது.

SHARE
மட்டக்களப்பு பெரியகல்லாறு நவலர் வீதியிலுள்ள சுற்று மதில் ஒன்று ஞாயிற்றுக்கி ழமை (13) அப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று மழையினால், சரிந்து விழுந்துள்ளதை படத்தில் காணலாம். மட்டக்களப்பு பெரியகல்லாறு நவலர் வீதியிலுள்ள சுற்று மதில் ஒன்று ஞாயிற்றுக் கிழமை (13) அப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று மழையினால், சரிந்து விழுந்துள்ளதை படத்தில் காணலாம்.










SHARE

Author: verified_user

0 Comments: