4 Mar 2017

தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் கிருபாகரனின் தந்தை காலமானார்.

SHARE
மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரனின் தந்தை காளிக்குட்டி கதிரேசபிள்ளை (வல்லிபுரம் மாஸ்ற்ரர்) தனது 89 வது வயதில் சனிக்கிழமை
காலை 10 மணியளவில் மரணமடைந்துள்ளார்.

ஆசிரியராக கடமைபுரிந்த அவர் இறுதியாக மட்.பெரியபோரதீவு பாரதி வித்தியாலயத்தில் கடமை புரிந்து ஓய்வு பெற்றிருந்தார்.

அன்னாரின் பூதவுடன் மட்டக்களப்பு கல்லடி டச்பாரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது நல்லடக்கம் ஞாயிற்றுக் கிழமை (05) பிற்பகல் 4 மணியளவில் நாவலடி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள்  தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: