இலச்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ
தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் ஞாயிற்றுக் கிழமை (18) மாலை இடம்பெற்றது.
பிள்ளையார் தேரில் பிள்ளையாரும், சித்திரத் தேரில் சிவன் உடன்உறை பார்வதி சமேதராய் ஆலய வெளிவீதியில் லெட்சக்கணக்காள் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுக்கும் காட்சியை இங்கு காணலாம்.
0 Comments:
Post a Comment