4 Jun 2016

உப்புக்காற்று அவணப்படம்

SHARE
(திருமலை ராஜ்)

திருகோணமலை இஸ்லாமிய வாலிபர் சங்கத்தின்( YMMA ) மூலம் முன்னெடுக்கப்படும் சூழல் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் இயற்கை வளங்களையும் சூழலையும் பாதுகாத்து எதிர்
கால சந்ததிகளுக்கு கையளிப்போம் எனும் தொனிப் பொருளிளான அவணப்படம் உப்புக்காற்று வெளியீட்டு விழா இன்று( 2) வியாழற்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை ஜேகப் பாக் ஷோட்டலில் இடம் பெற்றது.


இந்நிகழ்வுக்கு பிரத விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகறுப் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக தேசிய இஸ்லாமிய வாலிபர் சங்க பொது பொருளாலர் எம்.றிஸ்மி மற்றும் யுத்தசமாதான அறிக்கையிடல் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சட்டத்தரணி முகமட் அசாட் சிறப்பு விருந்தினர்களாக திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கே.பரமேஸ்வரன் மற்றும் திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் எஸ்..அருள்ராஜ் மற்றும் அவணப்பட இயக்கனர் ஆனந்தரமணன் ஆகியொர் கலந்த கொண்டிரந்தனர்.இதன் போது பிரதம விரந்தினர் வரவேற்கப்படவதையும் உப்பக்காற்று இறுவெட்டு வெளியிடப்படுவதையும் அதிதிகள் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.






SHARE

Author: verified_user

0 Comments: