சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் காரணமாக நாளை திங்கட்கிழமை ஏற்கனவே விடுக்கப்பட்ட அரசவிடுமுறை மீளப்பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளளார்.
இந்தமுறை வழமையான வெசாக் விடுமுறை தினங்கள் இரண்டும் சனி, ஞாயிறு ஆகிய இருதினங்களில் வந்துள்ளமையினால் நாளை திங்கட்கிழமையை அரச விடுமுறை தினமாக அரசு பிரகடனப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment