1 Jan 2016

அம்பாரை மாவட்ட அலுவலகத்தில்; அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு

SHARE
புதிய ஆண்டின்(2016) அரசாங்க சேவை சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று ((01.01.2016) காலை அம்பாரை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் துசித்த பி.வனிகசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், கணக்காளர் ஐ.எம்.ஹ_சையின் மற்றும் மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: