15 Dec 2015

தோணிகள் வழங்கி வைப்பு

SHARE
ஏறாவூர் 03 ஆம் குறிச்சி கிராமிய மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால்
அல்- இம்மா பவுண்டேசன் நிறுவன அனுசரணையுடன்  ஐந்து தோணிகள் வழங்கப்பட்டதோடு முதலமைச்சரின் இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம் புனர்நிர்மாணம் செய்து கொடுக்கப்பட்டது




SHARE

Author: verified_user

0 Comments: